modi letter

img

வாட்ஸ்அப் மூலம் பிரதமரின் கடிதம் அனுப்புவதை நிறுத்த உத்தரவு!

Viksit Bharat எனும் பேரில் அனைவருக்கும் வாட்ஸ்அப் மூலம் பிரதமர் மோடியின் கடிதம் அனுப்புவதை உடனே நிறுத்த வேண்டும் என தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.